Connect with us

சர்வதேசம்

21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்

Published

on

21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறும் என நாசா தெரிவித்துள்ளது.

இது 03 மணித்தியாலம் 28 நிமிடங்கள் 23 வினாடிகள் நீடிக்கும். இதன் போது நிலவின் மேற்பரப்பு 97% சிவப்பாக காட்சியளிக்கும். 2100ம் ஆண்டு வரை இதுபோன்ற சந்திரகிரகணம் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *