Connect with us

இலங்கை

26 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

Published

on

7 மாவட்டங்களைச் சேர்ந்த 26 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, நுவரெலியா, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.