Connect with us

இலங்கை

30 – 60 வயதுக்கிடைப்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் COVID – 19 தடுப்பூசி

Published

on

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் 4,000 மத்திய நிலையங்களில் 30 – 60 வயதுக்கிடைப்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் COVID – 19 தடுப்பூசியை செலுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.