Connect with us

சர்வதேசம்

34.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஓவியம்

Published

on

மெக்சிகன் கலைஞரான ஃப்ரிடா கஹ்லோவின் சுய உருவ ஓவியம் செவ்வாயன்று நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 34.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்க கலைப்படைப்புக்கு ஏலத்தில் கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலை இதுவாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *