Connect with us

இலங்கை

5 வைத்தியர்களுக்கு கொரோனா

Published

on

ராகமை போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட சுமார் 10 பேர் கடந்த தினங்களில் கொவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த தொற்றாளர்களுக்கு இடையில் 05 வைத்தியர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் ஓரு வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்திசாலை பேச்சாளர் தெரிவித்தார்.