Connect with us

இலங்கை

6 இந்திய பயிற்சி கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

Published

on

இந்தியாவின் நான்கு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.

6 இந்திய பயிற்சி கப்பல்கள் 4 நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டு இன்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

ஐ.என்.எஸ்.மகர் மற்றும் ஷர்துல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஐ.என்.எஸ்.சுஜாதா, தரங்கனி, சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகிய நான்கு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *