Connect with us

இலங்கை

6 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம்

Published

on

சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள Sinopharm கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு இலங்கையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதித்துள்ளது. இந்த நிலையில், 6 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது