Connect with us

இலங்கை

COVID மரணித்த உடல்களை “எரிக்கவும் அடக்கவும் முடியும்”

Published

on

COVID மரணித்த உடல்களை “எரிக்கவும் அடக்கவும் முடியும்” என திருத்தப்பட்ட Extraordinary Gazatte சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் வெளியான வர்த்தமானியில் தகனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதம் தகனம் மற்றும் அடக்கம் என பிரதியிடப்பட்டுள்ளது.

அடக்கம்/தகனம்  செய்யும் நடைமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விடுக்கப்படும் பணிப்புரைகளுக்கு அமைய மேட்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *