Connect with us

இலங்கை

Covid-19 தடுப்பு திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 903,467 பேருக்கு தடுப்பூசி

Published

on

Covid-19 தடுப்பு திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 903,467 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றைய தினத்தில் மாத்திரம் 9102 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.