Connect with us

இலங்கை

COVID-19 மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published

on

மேலும் 3 மரணங்கள் பதிவு:

  • 3 ஆண்கள்
  • 83 வயது, மாத்தளை
  • 73 வயது, கலகெடிஹேன
  • 63 வயது, நுகேகொடை
    இலங்கையில் இதுவரை 433 கொரோனா மரணங்கள் பதிவு,
    இலங்கையில் நேற்று 506 பேருக்கு COVID-19 தொற்று உறுதியானது.

நேற்று மட்டும் 3 COVID-19 மரணங்கள்
மொத்த மரண எண்ணிக்கை 433 ஆக அதிகரிப்பு